உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு + "||" + 40 terrorists killed in Afghanistan

ஆப்கானிஸ்தானில் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

காபூல், 

நாடு முழுவதிலும் தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி, பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகிறது. அதே போல் பயங்கரவாதிகளும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் டே சோபான் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களின் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் தலீபான் இயக்கத்தின் தளபதி உள்பட பயங்கரவாதிகள் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
2. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 பயங்கரவாதிகள் பலி; வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
4. தேர்தல் நடக்கும்பொழுது ஏன் பயங்கரவாதிகளை கொன்றனர் என சிலர் கேள்வி எழுப்புவர்; பிரதமர் மோடி பேச்சு
தேர்தல் நடக்கும்பொழுது ஏன் பயங்கரவாதிகளை கொன்றனர் என சிலர் கேள்வி எழுப்புவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
5. பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு - இலங்கை அரசு எச்சரிக்கை
பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.