உலக செய்திகள்

மோடியும், இம்ரான்கானும் நலம் விசாரித்தனர் + "||" + Modi and Imran kan are meet

மோடியும், இம்ரான்கானும் நலம் விசாரித்தனர்

மோடியும், இம்ரான்கானும் நலம் விசாரித்தனர்
கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிஷ்கேக், 

பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நேற்று மாநாட்டில் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றபோது பிரதமர் மோடியும், இம்ரான்கானும் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி, இம்ரான்கானிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு மோடியிடம் நலம் விசாரித்த இம்ரான்கான், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மோடி, அமித்ஷாவை ‘ஊடுருவல்காரர்கள்’ என்பதா? - காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க நாடாளுமன்றத்தில் பா.ஜனதா வலியுறுத்தல்
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை ஊடுருவல்காரர்கள் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜனதா வலியுறுத்தியது.
2. அமெரிக்க அதிபர் டிரம்புடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
3. மோடியின் கூட்டாண்மை மந்திரத்தால், முதல் இடத்தில் இந்தியா
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி.) இருந்து விலகியிருப்பது என்று நவம்பர் 4-ந்தேதியன்று இந்தியா எடுத்த முடிவு நமது வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். நரேந்திர மோடி என்ற புரட்சிகரமான தலைவரால் இந்தியா தன்னம்பிக்கையோடு தற்போது மிளிர்கிறது.
4. இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனுக்கு இம்ரான்கான் விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல் குறித்து இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கமளித்தார்.
5. மோடி-ஜின்பிங் சந்திப்புக்கு பின் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நேற்று 2-வது நாளாக சிறப்புற நடந்தேறியது.