உலக செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை + "||" + Sri Lanka Navy releases 18 Tamil Nadu fishermen

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

கொழும்பு, 

18 தமிழக மீனவர்களை இலங்கை கோர்ட்டு நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 18 பேரும் நாடு திரும்பும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு செய்து உள்ளது. 

விடுவிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களும் இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை கைது செய்து இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2. மீன் தொழில் நிறுவனங்கள் மீதான ஜி.எஸ்.டி.யை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
மீன் தொழில் நிறுவனங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து சின்னமுட்டம், குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமுட்டத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
4. மீன்பிடி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு
மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அராசாங்கங்களின் அலட்சியப் போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
5. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் விடுதலை
இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.