உலக செய்திகள்

சோமாலியாவில் அரசு படை அதிரடி தாக்குதல் - 8 பயங்கரவாதிகள் பலி + "||" + In Somalia Government Force Action Attack - 8 terrorists killed

சோமாலியாவில் அரசு படை அதிரடி தாக்குதல் - 8 பயங்கரவாதிகள் பலி

சோமாலியாவில் அரசு படை அதிரடி தாக்குதல் - 8 பயங்கரவாதிகள் பலி
சோமாலியாவில் அரசு படை நடத்திய அதிரடி தாக்குதலில், 8 பயங்கரவாதிகள் பலியாகினர்.
மொகாதிசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் பரவலாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி உயிர்ப்பலிகளை ஏற்படுத்துகின்றனர்.


இந்த நிலையில் அங்கு லோயர் ஜூபா பிராந்தியத்தில் ஜமாமி நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக படைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அங்கு ஜூப்பாலேண்ட் மற்றும் சோமாலியா சிறப்பு படைகள் நேற்று முன்தினம் விரைந்து முற்றுகையிட்டு அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை எதிர்பாராத, பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

இந்த தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் தளமும் நிர்மூலமாக்கப்பட்டது.

இதை அந்த நாட்டின் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பவுன்சர் பந்து தாக்கியதால் காயம்: கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து ஸ்டீவன் சுமித் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கியதால் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக லபுஸ்சேன் மாற்று வீரராக இறங்கி பேட்டிங் செய்தார்.
2. வாலிபரை மது பாட்டிலால் தாக்கி செல்போன்கள் பறிப்பு - 4 பேர் கும்பல் கைவரிசை
திருப்பூரில் பட்டப்பகலில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் மது பாட்டிலால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை துணிகரமாக பறித்து சென்றது.
3. திருவானைக்காவலில் காதல் விவகாரத்தில் பயங்கரம்: வாலிபர் மீது 5 பேர் கும்பல் சரமாரி தாக்குதல்
திருவானைக்காவலில் காதல் விவகாரத்தில் வாலிபர் மீது 5 பேர் கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
4. மினி லாரி டிரைவர் மீது தாக்குதல், தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
பாளையங்கோட்டையில் மினி லாரி டிரைவரை தாக்கிய தந்தை - மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. புதுக்கோட்டையில் அரிவாளால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு கொலை வழக்கில் நண்பர் கைது
புதுக்கோட்டையில் அரிவாளால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிந்து அவரது நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.