உலக செய்திகள்

நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து: 14 கடற்படை வீரர்கள் பலி + "||" + 14 killed in submarine fire

நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து: 14 கடற்படை வீரர்கள் பலி

நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து:  14 கடற்படை வீரர்கள் பலி
நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படை வீரர்கள் பலியானார்கள்.
மாஸ்கோ,

ரஷியா நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்காக கடற்படை வீரர்கள் நீர்மூழ்கி கப்பலில் கடலுக்குள் சென்றனர்.

அப்போது அந்த கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம்
நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.
2. தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து - 6 பேர் உடல் கருகி சாவு
சீனாவில் இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
4. செங்கல்பட்டில் மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து; ஆவணங்கள் நாசம்
செங்கல்பட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
5. பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் தீ விபத்து
பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.