உலக செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு; ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி + "||" + At least 4 dead in bomb blast at wedding in Eastern Afghanistan

திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு; ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி

திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு; ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி
திருமண நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலியாகினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் நகரில் பச்சீரகம் பகுதியில் உள்ளூர் குடிப்படை தளபதி ஒருவரின் இல்ல திருமண விழா இன்று காலை நடைபெற்றது.  இந்நிலையில், திடீரென அங்கு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.  ஆனால், ஐ.எஸ்.-கே. என்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை அமைப்பு (ரஷ்யாவால் தடை செய்யப்பட்டது) மற்றும் தலீபான் இயக்கம் ஆகியவை இங்கு தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி
ஆப்கானிஸ்தான் மசூதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 62 பேர் பலியாகி உள்ளனர்.
2. ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: காவலர் பலி, 4 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு காவலர் பலியாகியுள்ளார்.
3. ஆப்கானிஸ்தான் அதிபர் கூட்டத்தில் குண்டு வெடிப்பு - 24 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் அதிபர் கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 24 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.
4. பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலியாகினர்.
5. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை பரபரப்பு தகவல்கள்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் புதிதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.