உலக செய்திகள்

ஜப்பானின் கியூஷூ தீவில் கடுமையான நிலநடுக்கம் + "||" + Strong quake jolts Japan's Kyushu island: USGS

ஜப்பானின் கியூஷூ தீவில் கடுமையான நிலநடுக்கம்

ஜப்பானின் கியூஷூ தீவில் கடுமையான நிலநடுக்கம்
ஜப்பானின் கியூஷூ தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோ,

ஜப்பானின் கியூஷூ தீவில் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீட்டர் தொலைவில் 237.7 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் ஆகியவற்றை பற்றிய உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.