உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 6.4 strikes 210 km west of Broome in Australia

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மியான்மரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
2. இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்
நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.