உலக செய்திகள்

மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன் + "||" + Human-sized giant barrel jellyfish spotted by divers off UK coast

மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்

மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்
இங்கிலாந்தில் மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிபிசி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலியும், அவரது ஒளிப்பதிவாளரும் தான் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியில் படப்பிடிப்புக்காக சென்ற அவர்கள், நீந்திக் கொண்டிருந்த போது, லிசி டேலியின் அருகில் நீந்திய ஜெல்லி மீனை அவரது ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளார்.

பொதுவாக ஜெல்லி மீன்கள் ஒரு மீட்டர் நீளம் மற்றும் 25 கிலோ எடை வரை மட்டுமே வளரும் தன்மை கொண்டவை என வனவிலங்கு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெல்லி மீனின் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
2. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையில் பெரிய மலைப்பாம்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்ததை கண்டு வீட்டை சேர்ந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
3. உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்
உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
4. மரணப்படுக்கையில் இருக்கும் மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி தந்தை செய்த செயல்
மரணப்படுக்கையில் இருக்கும் 2 வயது மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி விபசார விடுதி தொடங்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.
5. பூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோ
பூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோவில் 12 பூனைகள் கலந்து கொண்டன.