உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி + "||" + Kabul University hit by deadly bomb blast

ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ளது காபூல் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த குண்டுவெடிப்பில்  2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடித்ததாக காபூல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும் வெடிக்கும் நிலையிலிருந்த இரண்டாவது குண்டை செயலிழக்கச் செய்ததாக காபூல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த  பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷஜாத்துக்கு 1 ஆண்டு தடை
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஷஜாத் பலமுறை நடத்தை விதிகளை மீறியுள்ளார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
3. ஆப்கானிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள்... பொறிவைத்து பிடித்த டெல்லி போலீஸ்...!
நவிமும்பையில் கண்டெய்னரில் இருந்து 130 கிலோ ஹெராயின் போதைப்பொருளை டெல்லி போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
4. வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணி - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.