உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை + "||" + 10 members of Congress of the United States have written to US President Donald Trump urging him to raise the issue of 'human rights abuses in Sindh Province' with Prime Minister of Pakistan, Imran Khan in his meeting with Pak PM on 22nd July.

பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை

பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள்  பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை
டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
வாஷிங்டன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்   ஜூலை 22 ம் தேதி  அமெரிக்க செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைச் சந்தித்து பேசுகிறார்.

பாகிஸ்தான் பிரதமர்  சந்திப்பின் போது , 'சிந்து மாகாணத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எழுப்புமாறு அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் சாவு - மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தார்
அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் ஒருவர், மலை உச்சியில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்தார்.
3. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவானது.
4. அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகைக்கு மேலே பறந்த மர்ம விமானம்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு மேலே பறந்த மர்ம விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
5. அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோக முடிவு
அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு சோக முடிவு ஒன்று ஏற்பட்டது.