உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the World

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
நியூசிலாந்தின் கெர்மடெங் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
* ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தில் உள்ள பில்சிராக் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இந்த வான்தாக்குதலில் 28 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.


* ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ஒருவாரத்துக்கு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கான சரியான காரணத்தை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

* நியூசிலாந்தின் கெர்மடெங் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜோரூட் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோரூட் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.
2. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் சதம் அடித்தனர்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் ஆகியோர் சதம் விளாசினர்.
3. நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
4. நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றிக்கனியை பறித்தது.
5. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டேவிட் மலான் சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டேவிட் மலான் சதத்தால் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.