உலக செய்திகள்

பூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோ + "||" + New York: cat fashion show at the Algonquin Hotel

பூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோ

பூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோ
பூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோவில் 12 பூனைகள் கலந்து கொண்டன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில், பூனைகளுக்கான பிரத்யேக பேஷன் ஷோ நடைபெற்றது.

அல்கோன்குய்ன் என்ற ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12  பூனைகள் கலந்து கொண்டன.

அழகிய வண்ண உடைகளில் பூனைகள் எஜமானர்களின் கையில் அமர்ந்தபடி பார்வையாளர்களுக்கு காட்சிக்கொடுத்ததை பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தெருக்களில் சுற்றித்திரியும் பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளை மீட்டு அதனை தத்தெடுத்து வளர்க்கும் நோக்கில், இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்
தெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளன.
2. விமானத்தில் மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவர்
விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
3. இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
4. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையில் பெரிய மலைப்பாம்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்ததை கண்டு வீட்டை சேர்ந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
5. உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்
உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.