உலக செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 அளவாக பதிவு + "||" + Earthquake in Japan: 5.4 magnitude recorded in Richter

ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 அளவாக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம் :  ரிக்டரில் 5.4 அளவாக பதிவு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆமோரி நகரில் 5.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.
டோக்கியோ, 

ஜப்பானில் கடந்த வாரம் முதல் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து தலைநகர் டோக்கியோவிலுள்ள  ஆமோரி நகரில் 5.4  ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்த மாதத்தில் ஏற்பட்டுள்ள 5-வது நிலநடுக்கம் ஆகும்.

கடந்த ஜூன் மாதத்தில் 55 முறையும், கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சுமார் 90 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் ஏற்பட்டதாக  ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவானது.
3. அல்பேனியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
4. டோக்கியோவில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீதுக்கு தண்டனை வழங்கக் கோரி டோக்கியோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. அல்பேனியாவில் நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி
அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்.