உலக செய்திகள்

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி + "||" + "Neighbourhood First": PM Modi Leaves For Two-Day Visit To Bhutan

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றார்.
புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூடான் நாட்டின் பிரதமர் லோடே டெஸ்ரிங் நேரில் சென்று மோடியை வரவேற்றார். அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி பூடான் பயணம் மேற்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தனது பூடான் சுற்றுப்பயணம், இருநாடுகளுக்கு இடையேயான நீண்டகால  மற்றும் மதிப்புமிக்க நட்புறவை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமையும்  எனவும், இருநாட்டு மக்களின் செழுமையான எதிர்காலம் மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் எனவும் ”பிரதமர் மோடி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார் பரபரப்பு பேட்டி
பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்ததாக சரத்பவார் தெரிவித்துள்ளார்.
2. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
3. அரசியல் சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 70-வது ஆண்டு தின விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது என கூறினார்.
4. பிரதமர் மோடி குறிப்பிட்ட பாரதியார் பாடல்
பிரதமர் மோடி ‘மன் கி பாத்‘ உரையில் பாரதியார் பாடலை குறிப்பிட்டு பேசினார்.
5. அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.