உலக செய்திகள்

சீனாவில் கப்பல் மூழ்கி 7 பேர் சாவு + "||" + 7 die as shipwreck in China

சீனாவில் கப்பல் மூழ்கி 7 பேர் சாவு

சீனாவில் கப்பல் மூழ்கி 7 பேர் சாவு
சீனாவில் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள்.
ஜினான், 

சீனாவில் சாண்டோங் மாகாணத்தில் நேற்று முன்தினம் ஒரு கப்பல் கடலில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் காணாமல் போய் விட்டனர்.

இதை உள்ளூர் கடல் மீட்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.