உலக செய்திகள்

இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுரை: “இந்தியா உடனான பதற்றத்தை தணியுங்கள்” + "||" + Trump advises Imran Khan: “Reduce tension with India”

இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுரை: “இந்தியா உடனான பதற்றத்தை தணியுங்கள்”

இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுரை:  “இந்தியா உடனான பதற்றத்தை தணியுங்கள்”
காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது; அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
வாஷிங்டன், 
 
பாகிஸ்தானுக்கு இந்த அதிரடி நடவடிக்கை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப்பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்துச்செல்லப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி வருகிறார்.

இந்த நிலையில் அவருடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது காஷ்மீர் பிரச்சினையில், இரு தரப்பு பேச்சு நடத்தி, இந்தியா உடனான பதற்றத்தை தணிக்க வேண்டியதின் அவசியம் குறித்து இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ஹோகன் கிட்லே தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : டிரம்ப்- ஜி ஜின்பிங் ஆலோசனை
கொரோனோ வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இவ்விவகாரம் குறித்து டிரம்புடன் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.
2. அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் ஈரானை சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் நின்ற ஈரானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
3. ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை: ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதற்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது? - டிரம்ப் தகவல்
மெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் வருகிற 15-ந்தேதி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
5. முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள், அணு ஆயுத போர் வரும் என்ற இம்ரான்கான் பேச்சுக்கு இந்தியா பதிலடி
குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் ஏற்படும் என்ற இம்ரான்கானின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.