உலக செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு + "||" + Pakistan Media: Pakistan Army Chief General Qamar Javed Bajwa's tenure extended for another 3 years.

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு
பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வாவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஜ்வாவின் பதவிக்காலம்  நீட்டிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ஒப்புதல்  அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  

தற்போது நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாஜ்வாவின் பதவி நீட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா?
பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காஷ்மீர் விவகாரம் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.
3. பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பலி
பாகிஸ்தானில் ஒரு சந்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.