உலக செய்திகள்

மோடி பெயரை குறிப்பிட்ட பாகிஸ்தான் அமைச்சருக்கு மின்சார ஷாக் + "||" + Pakistan minister gets a shock after mentioning PM Modi's name

மோடி பெயரை குறிப்பிட்ட பாகிஸ்தான் அமைச்சருக்கு மின்சார ஷாக்

மோடி பெயரை குறிப்பிட்ட பாகிஸ்தான் அமைச்சருக்கு மின்சார ஷாக்
மோடி பெயரை குறிப்பிட்டபோது பாகிஸ்தான் அமைச்சருக்கு மின்சார ஷாக் அடித்தது.
இஸ்லாமபாத்

பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவுக்கு வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது மின்சார ஷாக்  ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட ஒரு வீடியோவில், கூட்டத்தில் உரையாற்றும் போது ரஷீத், "ஹம் தும்ஹாரி மோடி நியாட்டன் சே வாகிஃப் ஹைன் (உங்கள் நோக்கங்களை நாங்கள் அறிவோம்) இரண்டாவது அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்தை அனுப்பும்போது அவருக்கு மின்சார ஷாக் அடித்தது. 

ஷேக் ரஷீத் கடந்த 2 நாட்களுக்கு முன் பேசும் போது  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் "அக்டோபர் அல்லது அடுத்த மாதத்தில்" ஏற்படக்கூடும் என்று அவர் கணித்திருந்தார்.

ராவல்பிண்டியில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றியபோது, ​​'காஷ்மீரின் போராட்டத்திற்கு இறுதியான  நேரம் வந்துவிட்டது' என்று ரஷீத் கூறியிருந்தார். "இது இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி யுத்தமாக இருக்கும்" என்று அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
2. பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 6 பேர் பலி: 3 பேர் காயம்
பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
3. பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் சாவு
பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும்
பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேசநிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும் அதன் பிறகு கருப்பு பட்டியலில் சேரக்கூடும்.