உலக செய்திகள்

அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு + "||" + Imran Khan likely to meet Donald Trump on September 23

அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு

அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு
அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.
இஸ்லாமாபாத்,

74-வது ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24-ந்தேதி முதல், 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, வருகிற 23-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார் என தெரிகிறது.தொடர்புடைய செய்திகள்

1. சிரியா எல்லையில் தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு
சிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்கியின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
2. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
3. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.
4. அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை
அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.
5. அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...