உலக செய்திகள்

கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு + "||" + Magnitude 5.5 earthquake hits Kazakhstan; Emergency Situations Department

கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு

கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
கஜகஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அல்மேட்டி,

கஜகஸ்தான் நாட்டின் கேகென் நகரில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் அல்மேட்டி பகுதியில் இருந்து 140 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில்  மையம் கொண்டு உள்ளது.  எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
2. அரியானாவில் தொடரும் நிலநடுக்கம்; பொதுமக்கள் அதிர்ச்சி
அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
அரியானாவில் லேசான அளவில் நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.
4. மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
மராட்டியத்தில் ரிக்டரில் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
5. ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.