உலக செய்திகள்

சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு + "||" + In China Fire at a hospital in Anhui province - 5 people killed

சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு

சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் போஸ்கவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
* சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் போஸ்கவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் செகிலியான் பிராந்தியத்தில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.


* வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த சவுதி அரேபியா விரும்பினால் அதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி முகமத் ஜாவத் ஷாரிப் கூறினார்.

* சீனாவில் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், இதற்கு காரணமான சீன அரசு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலி
சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலியாயினர்.
2. சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை: சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
3. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய ஆசிரியை பாதிப்பு
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
4. சீனாவில் திடீர் நிலநடுக்கம்
சீனாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்தது: 6 பேர் பலி
சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.