உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: காவலர் பலி, 4 பேர் படுகாயம் + "||" + Policeman killed 4 others injured in bomb blast in southern Afganistan

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: காவலர் பலி, 4 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: காவலர் பலி, 4 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு காவலர் பலியாகியுள்ளார்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தின் கிரேஷாக் மாவட்டத்தில், நேற்று சாலை ஓரத்தில் நின்ற காவல்துறை வாகனத்தின் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. 

இந்த குண்டுவெடிப்பில் ஒரு காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். 

இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு
ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் 900 தலீபான் கைதிகள் விடுவிப்பு
ஆப்கானிஸ்தானில் 900 தலீபான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
3. ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் சாவு - மற்றொரு தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
4. ஆப்கானிஸ்தானில் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் அருகே கார் குண்டு வெடிப்பு: 7 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் அருகே கார் குண்டு வெடித்த சம்பவத்தில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர்.
5. ஆப்கானிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 2 ராணுவ வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியாயினர்.