உலக செய்திகள்

பதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும்டிரம்ப் கணிப்பு + "||" + The dismissal hearing will go to the Supreme Court Trump's forecast

பதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும்டிரம்ப் கணிப்பு

பதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும்டிரம்ப் கணிப்பு
தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என டிரம்ப் கணித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அரசியல் எதிரியும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர் மகன் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, உக்ரைன் நாட்டு அதிபரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜனநாயக கட்சியினர் நடத்தும் இந்த விசாரணை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி பதவி நீக்க விசாரணையை புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என டிரம்ப் கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது (பதவி நீக்க விசாரணை) அனேகமாக மிகப்பெரிய சுப்ரீம் கோர்ட்டு வழக்காக மாறி முடிவடையும். அது என்னையும், எனது குடியரசு கட்சியையும் ஜனநாயக கட்சியினர் எந்த அளவுக்கு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை பிரதிபலிக்கும்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேச்சு வார்த்தையை டிரம்ப் முறித்த நிலையில் அமெரிக்க தூதருடன் தலீபான்கள் சந்திப்பு
பேச்சு வார்த்தையை டிரம்ப் முறித்த நிலையில், அமெரிக்க தூதரை தலீபான்கள் சந்தித்தனர்.
2. “சந்தித்து பேசலாம் வாருங்கள்” - டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு
சந்தித்து பேசலாம் வாருங்கள் என டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
3. மோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர்
மோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
4. அதிபர் தேர்தல்: டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்கர்கள் முடிவு
அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்கர்கள் முடிவு செய்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
5. ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார் - டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
பஹ்ரைன் பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார். அங்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...