உலக செய்திகள்

மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி + "||" + 16 killed in Burkina Faso mosque attack: security sources

மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ நகரில் மசூதி மீது நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
பர்கினோ பசோ,

மேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினோ பசோ நகரில் சல்மோசி என்ற பகுதியில் உள்ள பெரிய மசூதி ஒன்றின் மீது ஆயுதமேந்திய சில நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் 13 பேரும், பின்னர் 3 பேரும் என 16 பேர் பலியாகி உள்ளனர்.  காயமடைந்த 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
2. தொழிற்சாலை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது - ஊராட்சிமன்ற தலைவருக்கு வலைவீச்சு
வெங்கல் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளியை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 25 பேரை வலைவீசி தேடி வருகினறனர்.
3. அபராதம் வசூலித்த அதிகாரிகள் மீது தாக்குதல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
முககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட அதிகாரியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பெரியகடை போலீஸ் நிலையத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
4. பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தாக்குதல்: படுகாயம் அடைந்த வாலிபர் சாவு 2 பேர் கைது
மத்தூர் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி 2 பேரை கைது செய்தனர்.
5. கொரோனா தாக்கம் எதிரொலி: மாகியில் நாராயணசாமி ஆய்வு
கொரோனா தாக்கம் எதிரொலியாக மாகி பிராந்தியத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.