உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது + "||" + The arrest came around in the body for explosives in Afghanistan

ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது

ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது
ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுடன் 20 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. அதனால் அங்கு எப்போதும் கண்காணிப்பு பணி தீவிரமாக இருக்கும்.

இந்நிலையில், காந்தகாரில், நின்று கொண்டிருந்த ஒரு சிறிய காருக்குள், தன் உடலில் வெடிபொருட்களை சுற்றி இருந்த ஒருவரும், அவருடைய வழிகாட்டியும் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு உடை அணிந்தவர் மனித வெடிகுண்டு என்று தெரிய வந்தது. அவர் வெடிகுண்டை இயக்கி வெடிக்கச் செய்யும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: காவலர் பலி, 4 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு காவலர் பலியாகியுள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பயங்கரவாத தலைவர் பலியா?
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பயங்கரவாத தலைவர் பலியானாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் தேர்தல் வன்முறையில் 32 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தேர்தல் வன்முறையில் 32 பேர் பலியாகினர்.
5. ஆப்கானிஸ்தானில் 3 மாகாணங்களில் 23 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் 3 மாகாணங்களில் 23 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...