உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து- வெளிநாட்டினர் 35 பேர் பலியனதாக தகவல் + "||" + 35 Foreigners Dead As Bus Collides With Excavator In Saudi: Report

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து- வெளிநாட்டினர் 35 பேர் பலியனதாக தகவல்

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து-  வெளிநாட்டினர் 35 பேர் பலியனதாக தகவல்
சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
யாத்,

சவுதி அரேபியாவின் மதினா அருகே வெளிநாட்டினர் சென்று கொண்டிருந்த பேருந்து, எக்ஸ்வேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டினர் 35 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  

மதினா நகரில் இருந்து மெக்காவை இணைக்கும் சாலையில் இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்தில்  காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவத்தில் பெண்கள் சேரலாம் சவுதி அரேபிய அரசு அறிவிப்பு
ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்களும் சேரலாம் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது
2. சவுதி அரேபியா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல், இளம்பெண் கைது
சவுதி அரேபியா, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.87½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
3. சவுதி அரேபியாவில் இனி வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்கலாம்
சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.
5. சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது
எண்ணெய் பொருளாதாரத்தை மட்டும் நம்பி இல்லாமல் சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது.