உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி + "||" + Blast in Afghanistan: 9 students killed

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 9 மாணவர்கள் பலியாகினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் டாகார் மாகாணத்தில் உள்ள தர்காத் மாவட்டத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் 9 பேர் பலியாகினர். 

மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்த வழியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாயினர்.
2. பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு; 15 பேர் சாவு
பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
3. ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேர் கடத்தல்: தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேரை தலீபான்கள் கடத்திச் சென்றனர்.
4. ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
5. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் பலி - தலீபான்கள் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார். இந்த தாக்குலுக்கு தலீபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.