உலக செய்திகள்

தாய்லாந்தில் பிரதமர் மோடி : இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு + "||" + PM Modi in Thailand Welcome to Indian origin

தாய்லாந்தில் பிரதமர் மோடி : இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

தாய்லாந்தில் பிரதமர் மோடி : இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தாய்லாந்தில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பங்காக்

தாய்லாந்து நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணம்  மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார். பாங்காக் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

தாய்லாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிடுகிறார். இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை
எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
2. பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன?
கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
3. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
4. சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு
சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி தீடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
5. நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.