உலக செய்திகள்

உயிரியல் -வேதியியல் ஆயுத தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்க பாகிஸ்தான் முயற்சி + "||" + Sharp increase in Pakistans efforts to illegally get N-tech- Berlin

உயிரியல் -வேதியியல் ஆயுத தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்க பாகிஸ்தான் முயற்சி

உயிரியல் -வேதியியல் ஆயுத தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக  வாங்க பாகிஸ்தான் முயற்சி
உயிரியல் மற்றும் வேதியியல் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாக ஜெர்மனி அரசு தெரிவித்து உள்ளது.
பெர்லின்

அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல்  ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக  வாங்கும் நடவடிக்கைகளில்  பாகிஸ்தான் ஈடுபட்டு  உள்ளது என ஜெர்மனி அரசு தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டை லிங்கே  இடது சாரி கட்சியின் செவிம் டாக்டெலன்  உள்பட பலர் உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு  அளித்து உள்ள அதிகாரபூர்வ பதிலில் ஜெர்மன் அரசு இதனை தெரிவித்து உள்ளது.

ஜெர்மனியின்  உள்நாட்டு உளவுத்துறை சேவை அமைப்பு  தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஜெர்மன் அரசு பதில், அளித்து உள்ளது. அணுசக்தி   உயிரியல் மற்றும் வேதியியல்   பொருட்களை ரகசியமாக கொள்முதல் செய்வதற்கான பாகிஸ்தானின் முயற்சிகள்  சமீபத்தில் அதிகரித்து வருவதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
2. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி நிதான ஆட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.
3. குடியுரிமை சட்ட திருத்த மசோதா ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில், பாகிஸ்தான் பேசுவதை போலவே இங்குள்ள சில கட்சிகள் பேசுகின்றன என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. மரியம் நவாஸ் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு
மரியம் நவாஸ் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை குறித்து பதிலளிக்க பாகிஸ்தான் அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது
நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு அவசர கடன் உதவியாக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.9,360 கோடி வழங்குகிறது.