உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலை படை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் படுகாயம் + "||" + Suicide attack in army training camp in Afghanistan: 4 soldiers wounded

ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலை படை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலை படை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் இன்று காலை நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

காபூல் நகரத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாமிற்கு அருகே, பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ராஹிமி தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 15 தலீபான்கள் பலி - மற்றொரு மோதலில் 13 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 15 தலீபான்கள் பலியாகினர். மேலும் மற்றொரு மோதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
2. ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜப்பான் மருத்துவர் உள்பட 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் உள்பட 7 பேர் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார்.
4. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது
போதைப் பொருட்களை கடத்தியதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்
ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளன.