உலக செய்திகள்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு + "||" + 5. 3 magnitude earthquake strikes nepal

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்   ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
காத்மாண்டு,

நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.  நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக அதிர்ந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.  


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் சாவு
நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர்.
3. ஈரானில் மிதமான நிலநடுக்கம்
ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
4. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமடினக் தீவுப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது.
5. கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.