உலக செய்திகள்

நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி + "||" + Nepal: 3 persons, including one Police Officer dead in a bomb blast

நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி
நேபாளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
காத்மாண்டு,

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு காவலர் மற்றும் இரண்டு பொது மக்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு: கேரளாவில் சோகம்
நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.
2. பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு; 15 பேர் சாவு
பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
3. நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.
4. நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம்
நேபாளத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
5. நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.