உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு + "||" + A 4.9 magnitude earthquake struck near #Iran's Bushehr: United States Geological Survey

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு
ஈரான் நாட்டின் புஷேர் அணு மின் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தெஹ்ரான், 

ஈரான் நாட்டின் புஷேர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புஷேர் பகுதியில் உள்ள அணு மின் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு காரணமாக ஈரானில் சிக்கி தவிக்கும் 250 இந்தியர்கள் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
கொரோனாவால் பாதிக் கப்பட்ட 250 இந்தியர்கள் ஈரானில் சிக்கி தவிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
2. ஈரானில் கொரோனா குணமடையும் வதந்தியை நம்பி எரிசாராயம் குடித்த 300 பேர் பலி
ஈரானில் எரிசாராயத்தைக் குடித்தால் கொரோனா குணமடையும் என்ற வதந்தியை நம்பிக் குடித்த 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
3. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
4. ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10 நிமிடங்களுக்கு ஒருவர் பலி அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒருவர் ஈரானில் இறப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
5. உயர் பதவி வகித்த ஈரானிய மதகுரு கொரோனா வைரசால் உயிரிழப்பு
உயர் பதவியில் இருந்த ஈரானிய மதகுரு கொரோனா வைரசால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.