உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது: 4 பேர் மீது வழக்கு பதிவு + "||" + Hindu temple damaged in Pakistan: Case filed against 4 persons

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது: 4 பேர் மீது வழக்கு பதிவு

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது: 4 பேர் மீது வழக்கு பதிவு
பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கராச்சி,

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பெரும்பாலான இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சாக்ரோ என்ற நகரில் உள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவிலை ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் சேதப்படுத்தினர். இதையறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.


மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் அமைதிகாக்க வேண்டும் என்று சிந்து மாகாண அரசு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
பாகிஸ்தானில் விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
2. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை: பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள்
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பாகிஸ்தானில் பரபரப்பு: 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை அடித்து, உதைத்த முதல் மனைவி
பாகிஸ்தானில் 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை முதல் மனைவி அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணி பலப்பரிட்சை நடத்துகின்றன.
5. கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல்
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல் நடத்தி உள்ளது.