உலக செய்திகள்

கை கொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப்... உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி + "||" + President Trump did not shake Speaker Nancy Pelosi's hand, although it was unclear whether it was an intentional snub

கை கொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப்... உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி

கை கொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப்... உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி
அமெரிக்கா பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, டிரம்ப் உரையின் நகலை கிழித்த சம்பவம் சரச்சையை கிளப்பியுள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாவது முறையாக உரையாற்றினார்.

வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் உரையாற்றினார்.டிரம்பின் உரையின் போது  பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். உரையை தொடங்குவதற்கு முன் டிரம்ப், நான்சி பெலோசியிடம் கைகுலுக்க மறுத்தார். 

டிரம்ப் உரையாற்றி முடித்ததும், தனது மேசையில் இருந்த டிரம்ப் பேச்சின் நகலை நான்சி பெலோசி கிழித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு கட்சியினர் நான்சியின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் குண்டு வெடிப்பு பயத்தை போக்க மகளை திசை திருப்பும் தந்தை ; வைரலாகும் வீடியோ
என்ன ஒரு சோகமான உலகம் இது! சிரியாவில் குண்டு வெடிப்பு பயத்தை போக்க மகளை திசைதிருப்பும் தந்தை
2. சூரியனைவிட 1000 மடங்கு பெரிய நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும்
வானில் மிகவும் பிரகாசமான 12-வது நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
3. மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் மீது பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து மறுபக்கம் வந்தது
இந்தோனேசியாவில் தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது மீன் ஒன்று பாய்ந்ததால், அவர் தற்போது பரிதாப நிலையில் உள்ளார்.
4. பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் : டொனால்டு டிரம்புக்கு முற்றும் நெருக்கடி
டிரம்பை, ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் செனட்டுக்கு அனுப்பப்பட்டது. டொனால்டு டிரம்புக்கு நெருக்கடி முற்றுகிறது.
5. காட்டுத் தீயால் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கும் ஆஸ்திரேலிய நகரங்கள்
காட்டுத் தீயால் ஆஸ்திரேலிய நகரங்கள் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.