உலக செய்திகள்

சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனம்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது + "||" + Doctors dancing with coronavirus patients in Chinese hospital: Video on social website goes viral

சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனம்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது

சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனம்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது
சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பீஜிங், 

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும் இந்த கொடிய நோய் தங்கள் உயிரை பறித்து விடுமோ என்ற அச்சத்துடனேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் உகான் நகரில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, டாக்டர்கள் அவர்களுடன் இணைந்து நடமாடினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இதயங்களை வென்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
3. கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் 2-வது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
5. மராட்டியத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...