உலக செய்திகள்

நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் சாவு + "||" + 17 people die after drinking poison in Nepal

நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் சாவு

நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் சாவு
நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர்.
காட்மாண்டு, 

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஹோலி பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி வீட்டிலேயே மது தயாரித்து குடித்தனர்.

அவர்களில் 28 பேருக்கு மது குடித்த சில மணி நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 17 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 11 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் சாவு
ஈரானில் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தனர்.
2. நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு: கேரளாவில் சோகம்
நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.
3. நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.
4. நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி
நேபாளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
5. நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம்
நேபாளத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.