உலக செய்திகள்

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது + "||" + Coronavirus live updates: Global coronavirus death toll tops 7,000

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பெய்ஜிங்,

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதில், 79 ஆயிரத்து, 212 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

 சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 123 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக  மராட்டிய மாநிலத்தில் 39, கேரளாவில் 24, உத்தர பிரதேசத்தில் 13, கர்நாடகாவில் 8, தெலுங்கானாவில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் -போப் பிரான்சிஸ்
ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
2. தொழிலாளர்களை நோக்கி பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசி எறிந்த ரெயில்வே அதிகாரி
உத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த சிறப்பு ரெயிலில் தொழிலாளர்களை நோக்கி ரெயில்வே அதிகாரி ஒருவர் பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த வீடியோ வைரலாகி வருகிறது.
3. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்
சென்னை காவல் எல்லை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்
4. ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு
ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.