உலக செய்திகள்

மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி + "||" + Fire breaks out at oil plant in Malaysia - 5 killed

மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி

மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி
மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

* அமெரிக்காவில் மூத்த அதிகாரிகளின் கம்ப்யூட்டர்களை ‘ஹேக்’ செய்ததாக கைது செய்யப்பட்ட ரஷிய வாலிபர் மீதான வழக்கு விசாரணை கடந்த வாரம் தொடங்கியது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த வழக்கு விசாரணையை அமெரிக்க கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.


* ரஷியா அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் 1-ந்தேதி நிலாவுக்கு தனது முதல் விண்கலத்தை அனுப்பும் என அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவைரஸ் தொற்று: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உரிய புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை உலக சுகாதார அமைப்பு தேர்வு செய்து உள்ளது.
2. அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா மலேசியா மன்னர் - ராணி தனிமைபடுத்தப்பட்டனர்
அரண்மனை ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மலேசியா மன்னர் மற்றும் ராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3. மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிப்பு
மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதனால் நாடு திரும்பிய 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிக்கிறார்கள்.
4. மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை - ஜெய்சங்கர் தகவல்
மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
5. கோபி அருகே 2 நாட்களாக எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
கோபி அருகே 2 நாட்களாக எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.