உலக செய்திகள்

ஹாங்காங்கில் கொரோனா வைரசுக்கு நாய் உயிரிழப்பு + "||" + Hong Kong Dog Dies After Release From Coronavirus Quarantine

ஹாங்காங்கில் கொரோனா வைரசுக்கு நாய் உயிரிழப்பு

ஹாங்காங்கில் கொரோனா வைரசுக்கு நாய் உயிரிழப்பு
கொரோனா வைரசுக்கு மனிதர்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதல் முறையாக மிருகம் ஒன்று உயிரிழந்துள்ளது.
ஹாங்காங்,

ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் வளர்த்து வந்த பொரமேனின் நாய்க்கும் கொரோனா பரவியது. இதையடுத்து அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கொரோனா வைரசுக்கு மனிதர்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதல் முறையாக மிருகம் ஒன்று உயிரிழந்துள்ளது.