உலக செய்திகள்

ஊழியர்களுக்கு ரூ.74 ஆயிரம் போனஸ் வழங்க ‘பேஸ்புக்’ திட்டம் + "||" + Facebook to give ₹75,000 bonus to every employee as cash support

ஊழியர்களுக்கு ரூ.74 ஆயிரம் போனஸ் வழங்க ‘பேஸ்புக்’ திட்டம்

ஊழியர்களுக்கு ரூ.74 ஆயிரம் போனஸ் வழங்க ‘பேஸ்புக்’ திட்டம்
ஊழியர்களுக்கு ரூ.74 ஆயிரம் போனஸ் வழங்க ‘பேஸ்புக்’ திட்டமிட்டுள்ளது.
வாஷிங்டன்,

கொரோனா அச்சத்தால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டு உள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’(முகநூல்), டுவிட்டர் ஆகியவையும் இவ்வாறு உத்தரவிட்டு உள்ளன.


இந்தநிலையில், கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் தொகையை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.74 ஆயிரம் ) போனசாக வழங்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த போனஸ் தொகை பேஸ்புக் நிறுவனத்தில் முழுநேரமாக பணிபுரியும் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிரியர்களுக்கு நடத்துவதைபோல் கல்வித்துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டம்
ஆசிரியர்களுக்கு நடத்துவதை போல் கல்வித்துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.