உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை + "||" + Corona preventive measure, the release of prisoners in Afghanistan

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

காபூல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்வகையில், ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்து எண்ணற்ற கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு - முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கை சென்னையில் தினந்தோறும் 680 மருத்துவ முகாம்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் 680 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
4. கொரோனா தடுப்பு நடவடிக்கை சென்னையில் 8 லட்சம் முதியவர்கள் தொடர் கண்காணிப்பு - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் 8 லட்சம் முதியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.