உலக செய்திகள்

5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம்: கனடா விமான நிறுவனம் நடவடிக்கை + "||" + 5 thousand employees suspended: Canada Airlines action

5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம்: கனடா விமான நிறுவனம் நடவடிக்கை

5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம்: கனடா விமான நிறுவனம் நடவடிக்கை
5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம் செய்து, கனடா விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டொரண்டோ,

கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரை தலைமையிடமாக கொண்டது, ஏர் கனடா விமான நிறுவனம். கொரோனா அச்சுறுத்தலால், தனது அமெரிக்க மற்றும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

அதனால், தனது பணியாளர்கள் 3 ஆயிரத்து 600 பேர், விமான உதவியாளர்கள் 1,549 பேர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. விமான சேவை மீண்டும் தொடங்கிய பிறகு, அவர்கள் பணிக்கு திரும்பலாம் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் எழுத்தர் பணி இடைநீக்கம்
போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றதாக வந்த புகாரின் பேரில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தலைமை எழுத்தர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
2. காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப்பெற வேண்டும் - தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப்பெற வேண்டும் என தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
3. மக்களவை சபாநாயகர் முன்பு காகிதங்களை கிழித்து வீசி ரகளை; 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்
மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்து, அவர் முன்பு கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.