உலக செய்திகள்

உலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவு + "||" + Worldwide, 100 billion people are ordered to stay home

உலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவு

உலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவு
உலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவிடப்பட்டது.

பாரீஸ்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரான்ஸ், இத்தாலி, அர்ஜென்டினா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் நேற்று கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தன.


அந்தவகையில், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டோர் நேற்று வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனா பலி 53 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது.
2. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 862 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 862 பேர் பலியானார்கள்.
3. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3,595 ஆக உயர்வு: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்து உள்ளது. இந்த வைரசால் 1,05,836 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது.
4. இந்திய பத்திரிகையாளர்களும் குறிவைப்பு: உலகம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு விளக்கம் கேட்கிறது
இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள் உள்பட உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.