உலக செய்திகள்

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + 7.5-magnitude earthquake hits off Russia's Kuril Islands, reports news agency AFP

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

ரஷ்யாவின் குரில் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் மிதமான நிலநடுக்கம்
ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
2. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமடினக் தீவுப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது.
3. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீன குடிமக்கள் நாளை முதல் ரஷ்யா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. சீனாவுடனான எல்லையை மூடியது ரஷ்யா
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது.
5. கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.