உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது + "||" + Coronavirus: Global death toll in crosses 88,000

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெனீவா, 

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படாததால், உலகின் பல்வேறு நாடுகள்  ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. எனினும், கொரோனா தாக்கத்தின் வீரியம் குறைந்தபாடில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை  88,441-ஐ தாண்டியது. அதேபோல், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,517,095- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை  329,955- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
2. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
4. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
5. நெல்லையில் உயரும் கொரோனா பாதிப்பு; 32 பேருக்கு உறுதி
நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.