உலக செய்திகள்

சீனாவில் ‘ஷூ பாலிஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 2 பேர் உடல் கருகி பலி + "||" + 2 killed, 8 injured in east China factory blast

சீனாவில் ‘ஷூ பாலிஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 2 பேர் உடல் கருகி பலி

சீனாவில் ‘ஷூ பாலிஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 2 பேர் உடல் கருகி பலி
சீனாவில் ‘ஷூ பாலிஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உடல் கருகி பலியாயினர்.
 
*அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சீனாவுடனான விரோத போக்கில் மாற்றம் இருக்காது என ஐரோப்பிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பாவ்லோ வான் ஷிராச் கருத்து தெரிவித்துள்ளார்.

* சீனாவின் கிழக்கு பகுதியில் ஜியாங்ஷூ மாகாணம் தன்யாங் நகரில் உள்ள ‘ஷூ பாலிஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

* ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாகாது என்றும் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்துவது மட்டுமே யதார்த்தமான ஒரு வழி என்றும் ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஸல்மே கலீல்ஜாத் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 9- வது தளத்தில் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டதும் 9-வது தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
2. சீனாவில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டு விபத்து - 12 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெடித்ததால் 12 பேர் உயிரிழந்தனர்.
3. சீனா செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்க வேண்டும் - இந்திய அரசு வலியுறுத்தல்
சீனாவிற்கு செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்குமாறு, சீன அரசை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
4. டெல்லி துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியதால் பதற்றம்
டெல்லியில் துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
5. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.