உலக செய்திகள்

சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று + "||" + China reports 39 new coronavirus cases

சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று
சீனாவில் புதிதாக 39 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பீஜிங், 

சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதில் 36 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில், 30 பேர் அந்த வைரசின் பிறப்பிடமான உகான் நகர் அமைந்துள்ள ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தென் சீனக் கடல் மீதான அமெரிக்கா குற்றச்சாட்டுகள் "நியாயமற்றவை" - சீனா
தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக மோதல்களில் ஈடுபடும் நாடு அல்ல ஆனால் பிரச்சினையில் தலையிட்டு வருகிறது "என்று அமெரிக்காவின் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
4. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
5. பணிபுரியும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி - இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்
மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.