உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி + "||" + 2 dead, 10 injured in multiple St. Louis shootings

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
செயின்ட் லூயிஸ்,

அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் கார் ஒன்றில் வைத்து மர்ம நபரால் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார்.  இதன்பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.  இது தவிர 10 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுபற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியான நிலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி
துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர்
2. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
3. தான்சானியாவில் துப்பாக்கி சூடு; 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
தான்சானியாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
4. முககவசம் அணியாமல் வந்த ரெயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி
வாக்கு வாதம் முற்றிய நிலையில், வங்கி காவலாளி திடீரென ரெயில்வே ஊழியரை கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார்.
5. அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.